ஆராதனை தேவனே-Aarathanai thevane
ஆராதனை ஆவியே ஆராதனை 2
1.நித்தியரே ஆராதனை,
சத்தியரே ஆராதனை 2
நித்தமும் காக்கும் தேவனே
சத்தியம் பேசும் ராஜனே
ஆராதனை ஆராதனை
2.உன்னதரே ஆராதனை
உத்தமரே ஆராதனை 2
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை 2
3.மதுரமே ஆராதனை,
மகத்துவமே ஆராதனை 2
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை
4.புதுமையே ஆராதனை
புண்ணியமே ஆராதனை 2
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை
Post a Comment