Aathumavae ne thuthithiduvaai

ஆத்துமாவே நீ துதித்திடுவாய் {Aathumavae ne thuthithiduvaai

ஆத்துமவே நீ துதித்திடுவாய்
நம் தேவனை என்றுமாய்
பாவங்களை மன்னித்தாரே
நம் நோய்களை நீக்கினாரே

1.விண்ணில் உன்னை சேர்த்திடவே
மண்ணில் உதித்தார்
கண்ணீர் யாவும் போக்கிடவே
செந்நீர் வடித்தார்  -  அல்லேலூயா  [2]
பலைவனமாம் பாரில் உன்னை
சோலைவனம் ஆக்கினாரே

2.தாகமான நேரம்
ஜீவத் தண்ணீர் கொடுத்தார்
சோகமான நேரம் அவர்
தோளில் சுமந்தார் அல்லேலூயா  [2]
பெலவீன நேரம் வைத்தியரானார்
என் வாழ்வில் அவர் போதுமே

3.சத்தியத்தின் பாதையிலே
நித்தம் நடத்தும் நீதிபரர் இயேசுவை 
நித்தம் துதிப்பாய்  அல்லேலூயா  [2]
வழுவாமலே காத்திடுவார்
வாழ்நாள் எல்லம் துதிப்பேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes