Manam suthi suthi varuthu thaana

மனம் சுத்தி சுத்தி வருது தானா {Manam suthi suthi varuthu thaana 

மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவை  -  3
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே மனம் நல்லால்லே 
என் மனம் நல்லால்லே

மனம் சுத்தி  -[6] - மனம் சுத்தி சுத்தி

1.இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

2.உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்

3.இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி

4.தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes