Isravelin thuthikkul vaasam

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் {Isravelin thuthikkul vaasam

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் 
பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள்
மத்தியில் இறங்கி வந்திடுமே

1.உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாசத்தில் புகழ்ச்சியோடும்
உம்மை த் துதித்திடவே
பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒரு மித்துமே
உயர்த்தியே போற்றுகின்றோம்  [2]

2.இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்து முழக்கத்தின் முன் 
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுமே   [2]

3.எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்ல விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தொத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்ல புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே  [2]

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes