நடந்ததெல்லம் நன்மைக்கே (Nadanthathellam nanmaike
நடந்ததெல்லம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1.தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர்
2.சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைகளை மாற்றினீர் நன்றி
3.உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
4.என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
பெலவீனத்திலே பெலன் என்றீர்
5.தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி
6.விசுவாசப் புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
Post a Comment