நன்றி நன்றி இயேசு ராஜா (Nandri nandri yesu raja
நன்றி நன்றி இயேசு ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
1.உன்னத ராஜா உயர்ந்த தேவா
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
உலகின் இரட்சகா உண்மை நாதா
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
2.எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்
என்னை பரலோகம் சேர்த்திட வருவார்
3.பரலோக தேவா பரிசுத்த ராஜா
நீதி நிறைந்தவர் நித்திய ராஜா
4.மகிமையின் தேவா ராஜாதி ராஜா
மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர்
Blessed
ReplyDeleteGood praising Song.
ReplyDeleteVersion heared sung by Pas. David Stewart