நீ இல்லாத நாளெல்லாம்-Nee illatha naalellaam
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1.உயிரின் ஊற்றே நீயா வாய்
உண்மையின் வழியே நீயா வாய்
உறவின் பிறப்பே நீயா வாய்
உள்ளத்தின் மகிழ்வே நீயா வாய்
2.ஒளியின் சுடரும் நீயா வாய்
ஒலியின் ஓசையும் நீயா வாய்
ஓசையும் தாளமும் நீயா வாய்
ஒலிக்கும் வெண்கலமும் நீயா வாய்
3.எனது ஆற்றலும் நீயா வாய்
எனது வலிமையும் நீயா வாய்
எனது அரணும் நீயா வாய்
எனது கோட்டையும் நீயா வாய்
Post a Comment