Thottu sugamaakkumaiya

தொட்டு சுகமக்குமைய்யா (Thottu sugamaakkumaiya

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீர் தொட்டால் போதும் எந்தன்
வாழ்க்கை மாறுமே

1.எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்
வாழ்க்கையை
உம் பாசக் கைகள்
நீட்டி இன்று தொடணுமே
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும்
தொடணுமே என்னை தொடணுமே

2.கடனும் முடனும் என்னை முடக்க
முடியாதே
கடல்மேல் நடந்த
கர்த்தர் என்னோடிக்கின்றார்
கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
கடனை எல்லாம் மாறச் செய்வார்
மாறுமே எல்லாம் மாறும

3.குறைவை எண்ணி
புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய்
என்னை நடத்துபவர் இருப்பதால்
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes