துதியுங்கள் தேவனை (Thuthiyungal thevanai
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை
1.அவரது அதிசயங்களைப் பாடி
அவர் நாமத்தை பாராட்டி
அவரையே ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள்
ஆபிரகாம் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
2.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூற்றினை போக்கினாரே
கானானின் தேசத்தை காட்டினாரே
கர்த்தரை துதியுங்கள்
இராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தரை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
Post a Comment