Um naamam vaazhga raja

உம் நாமம் வாழ்க ராஜா {Um naamam vaazhga raja

உம் நாமம் வாழ்க ராஜா விண்தந்தையே 
உம் அரசு வருக ராஜா விண்தந்தையே

வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)

1. யேகோவாயீரே உம் நாமம் 
பரிசுத்தப்படுவதாக
யேகோவா நிசியே எந்நாளும் 
வெற்றி தருவீர்  

2. யேகோவா ரூவா உம் நாமம் 
பரிசுத்தப்படுவதாக 
யேகோவா ரஃபா 
சுகம் தருவீர்

3.இராஜாதி இராஜா நீரே உம் நாமம் 
பரிசுத்தப்படுவதாக 
உயிரோடு எழுந்தவரே வேகமாய் 
வாருமையா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes