உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்-Um pirasannam enna aanantham
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை
ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே
1.அபிஷேகம் தைலம் ஆண்டவரே
அடியார்களுக்கு அருளுமே
பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்த தேவா அபிஷேகியும்
2.மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
தாகமுள்ள அடியார்மேல்
ஊற்றிடும் உந்தன் அபிஷேகமே
Please upload this in English. God bless
ReplyDelete