Unga mugathai paarkanume

உங்க முகத்தைப் பார்க்கணுமே-Unga mugathai paarkanume


உங்க முகத்தைப் பார்க்கணுமே
இயேசய்யா - 4
அல்லேலூயா.. அல்லேலூயா [2]

1.எந்தன் பாடுகள்
வேதனை மறைந்து விடும்
எந்தன் துயரங்கள்
கலக்கங்கள் மாறிவிடும்
உங்க முகத்தைப் பார்க்கணுமே
இயேசய்யா - அல்

2.யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும்
உங்க முகத்தைப் பார்க்கணுமே
இயேசய்யா - அல்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes