வாஞ்சையுள்ள தேவனை (Vaanchaiyulla thevanai
வாஞ்சையுள்ள தேவனை நான்
வாழ்த்தி பாடுவேன்
அவர் வலக்கரம் தாங்கினதை
சொல்லி மகிழ்வேன் - 2
நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
அவர் தினமும் நம்மை காத்திடுவார் - 2
1.பயப்படாதே நான்
உன்னுடன் இருக்கிறேன் - 2
கலங்கிடாதே உன்னை
நித்தமும் காக்கிறேன் - வாஞ்சை
2.செங்கடலை பிளந்தார் அற்புதம் செய்தார்
சீயோனின் தேவன் என் பக்க பலமானார்
3.பாசம் கொண்டவர் இயேசு
பாவத்தை மன்னிப்பவர் - 2
பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்
Post a Comment