மகிமையின் இயேசு ராஜா(Magimaiyin yesu raja
மகிமையின் இயேசு ராஜா
மாறாத அன்பு நேசா
உம்மை நானே பற்றிக் கொண்டேன்
உம்மில் மகிழ்கிறேன் - 2
1.கிறிஸ்துவை நான் ஏற்றுக் கொண்டேன்
இரத்தத்தால் கழுவப்பட்டேன் - 2
வசனத்தாலே திரும்ப பிறந்தேன்
அவரோடெழுந்து விட்டேன்
கிறிஸ்துவை தரித்துக் கொண்டேன்
2.ஒளியின் ஆயுதம் தரித்துக் கொண்டேன்
சாத்தானை முறியடிப்பேன்
இருள் போனது வெளிச்சம் வந்தது
கர்த்தர் என் வெளிச்சமானார்
கிறிஸ்துவை தரித்துக் கொண்டேன்
3.கிறிஸ்துவின் நிமித்தம் நிந்திக்கப்பட்டால்
மகிழ்ந்து பாடிடுவேன் - 2
என்னில் வாழும் தேவ ஆவியை
மகிமைப்படுத்திடுவேன்
கிறிஸ்துவை தரித்துக் கொண்டேன்
Post a Comment