வாருங்கள் வாருங்கள் வாருங்கள் (Vaarungal vaarungal vaarungal
வாருங்கள் வாருங்கள் வாருங்கள்
தேவனை ஆராதிப்போம்
வானமும் பூமியும் படைத்த
இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
வானமும் பூமியும் படைத்த
இயேசுவை ஆராதிப்போம்
1.வாக்குகள் மாறா
வல்லவர் இயேசுவை ஆராதிப்போம்
வல்லமை மிக்கவர்
நன்மைகள் செய்தார் ஆராதிப்போம்
2 நேசத்தை நெஞ்சில்
மூட்டி விட்டாரே ஆராதிப்போம்
நெருங்கி சென்று
நேசர் இயேசுவை ஆராதிப்போம்
3.பாவங்கள் எல்லாம்
மன்னித்தீரய்யா ஆராதிப்போம்
பகையை சிலுவையில்
கொன்றாரையா ஆராதிப்போம்
4.புத்திர சுவீகார
ஆவி அளித்தாரே ஆராதிப்போம்
புதிய சிருஷ்டி
நமக்களித்தாரே ஆராதிப்போம்
Post a Comment