Yesu enthan vaazhvin

இயேசு எந்தன் வாழ்வின் (Yesu enthan vaazhvin


இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

1.எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2.பெருந் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமாதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமாதாகும் - எந்தன்

3.இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக - எந்தன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes