நன்மைகளின் நாயகனே (Nanmaikalin naayagane
நன்மைகளின் நாயகனே
உம்மைப் பாடுவேன் (2)
உம்மைப் பாடுவேன்
உம்மைத் துதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
1.உயர்ந்தவர் நீரே என் ராஜா
உம்மை உணர்ந்து ஆராதிப்பேன்
உன்னதர் நீரே என் ராஜா
உம்மைப் புகழ்ந்து ஆராதிப்பேன் - உம்மை
2.பரிசுத்தர் நீரே என் ராஜா
உம்மை பணிந்து ஆராதிப்பேன்
படைத்தவர் நீரே என் ராஜா
உம்மை புகழ்ந்து ஆராதிப்பேன் - 2
3.நல்லவர் நீரே என் ராஜா
நன்றியுடன் ஆராதிப்பேன்
வல்லவர் நீரே என் ராஜா
புது பெலத்தோடு ஆராதிப்பேன் - 2
Post a Comment