Yesu nallavar

இயேசு நல்லவர் (Yesu nallavar

இயேசு நல்லவர்
நம் இயேசு பெரியவர்
இயேசு பெரியவர்
சர்வ லோகத்தின் ஆண்டவர்

நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்

1.வியாதியில் வருந்திடும் உனக்கு
சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
சாபங்கள் யாவையும் நீக்கி - உன்னை
வாழ வைக்கும் தெய்வம் இயேசு

2.மரண பயம் சூழ்ந்த உன்னை
விடுவிக்க வல்லவர் இயேசு
இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
ஒளியை ஏற்றுவார் இயேசு

3.ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
தோல்வியை சந்தித்த உனக்கு
ஜெயத்தைத் தருபவர் இயேசு

4. என் இயேசு சீக்கிரம் வரப் போகின்றார்
மேகங்கள் மீதே வந்திடுவார்
அவரோடு நானும் சென்றிடுவேன்
ஆண்டாண்டு காலம் வாழ்ந்திடுவேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes