ஆராதனை எங்கள் தேவனுக்கே -Aarathanai engal thevanukke
ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள்
கர்த்தருக்கே - ஆராதனை 4
1.கனத்திற்குரியவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்
மகிமைக்கு பாத்திரரே உம்மை...
2.சகலமும் படைத்தவரே உம்மை...
சர்வ வல்லவரே உம்மை...
3.ஆராதனைக் குரியவரே உம்மை...
துதிக்குப் பாத்திரரே உம்மை
4.நேசத்துக்குரியவரே உம்மை...
ஆத்தும நாயகரே உம்மை...
Post a Comment