Anbe umaku aarathanai

அன்பே உமக்கு ஆராதனை-Anbe umaku aarathanai


அன்பே உமக்கு ஆராதனை
என் அழகே உமக்கு ஆராதனை
கர்த்தா உமக்கு ஆராதனை
கல்வாரி நாதா ஆராதனை
ஆராதனை 2 ஆவியில் ஆராதனை
ஆராதனை 2 அனுதின ஆராதனை

1.பாவி என்மேல் பாசம் வைத்தீர்
பலகோடி ஸ்தோத்திரமைய்யா 2
கள்ளன் என்மேல் கருணை வைத்தீர்
கணக்கில்லா ஸ்தோத்திரமைய்யா - அன்

2.உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்ட
உன்னதரே ஸ்தோத்திரமைய்யா
கள்ளம் எல்லாம் நீக்கி விட்டார்
காலமெல்லாம் ஸ்தோத்திரமைய்யா

3 comments :

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes