ஆதியும் அந்தமுமானவரே {Aathiyum anthamumanavare
ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே - 2
அல்லேலூயா அல்லேலூயா [4]
1.இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - அல்லேலூயா
2.பரிசுத்த பிதாவே நீர் வாழ்க
யெகோவா தேவன் நீர் வாழ்க - அல்லேலூயா
3.பரிசுத்த குமாரனே நீர் வாழ்க
இயேசுகிறிஸ்துவே நீர் வாழ்க - அல்லேலூயா
4.பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலி ஆனவரே - அல்லேலூயா
5.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - அல்லேலூயா
6.பரிசுத்த ஆவியே நீர் வாழ்க
தேற்றரவாளனே நீர் வாழ்க - அல்லேலூயா
7.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - அல்லேலூயா
Post a Comment