Sthothirathodae koodi vanthome

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே {Sthothirathodae koodi vanthome

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரம் நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா

1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்திய பிதா , சமாதானப் பிரபு [ஸ்தோ]

2.பைந்தமிழே பாமாலை சூடி
பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா  [ஸ்தோ]

3.கண்மணி போல காத்து வந்தீரே 
கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே  [ஸ்தோ]

யெகோவா ஷாலோமே
யெகோவா ஷம்மாவே
யெகோவா நிசியே யெகோவாயீரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes