Anbin theivame ennai

அன்பின் தெய்வமே என்னை ( Anbin theivame ennai


அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே
நன்றியோடு உம்மைப் பாடுவேன்

1.பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

2.சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே (2)

3.புதிய கிருபையால் என்னைத் தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சர்யம் ஆச்சரியம் தானே (2)

4.பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்துவிட்டேனே  (2)
உம் சித்தம் போல என்னை நடத்துமே   2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes