Arasalum theivam appa

Tags : சருவ லோகாதிபா நமஸ்காரம் -saruva logathiba namaskaram , 

அரசாளும் தெய்வம் அப்பா -Arasalum theivam appa


அரசாளும் தெய்வம்
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1.கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளை தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2.அநாதி தேவனே நன்றி நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

3.மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

4.விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா

5.நினைவெல்லம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா

6.மகிமையின் நம்பிக்கையே நன்றி
மகத்துவமானவரே நன்றி நன்றி ஐயா

7.நலம் தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes