அதிகாலை ஸ்தோத்திரப் பலி (Athikalai sthothira pali
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் (2)
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - (2)
1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர் -2
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர் -2
2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே 2
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர் 2
3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே 2
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே 2
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி 2
5. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவா யீரே
6.யெகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யெகோவா ஷம்மா
Post a Comment