En munneyum pinneyum yesu


என் முன்னேயும் பின்னேயும் இயேசு (En munneyum pinneyum yesu


என் முன்னேயும் பின்னேயும் இயேசு
என் வலது இடதுமே இயேசு
என் மேலேயும் கீழேயும் இயேசு
என்னைச் சுற்றிலும் முற்றிலும் இயேசு

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் பின்னே மோசமில்லை
நான் அவரின் பின்னே செல்வேன்
அவரன்பாய் நடத்துவாரே

1.அவர் இராஜனும் நான் அவர் வீரன்
அவர் எஜமானன் நான் அவர் ஊழியன்
அவர் மேய்ப்பராம் நான் அவர் ஆடு
அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை - நான்

2.என் அன்பரும் நண்பரும் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு
என்னை பார்ப்போரும் காப்போரும் இயேசு - நான்

2 comments :

  1. Can you give me the audio version.....link

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=EpIykLwtC2s&t=1s

    ReplyDelete

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes