En thevan en velicham

என் தேவன் என் வெளிச்சம் (En thevan en velicham


என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - என்

1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் (2) – என்

2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் 
தேவனை அறிந்தார்கள்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes