காலையில் ஸ்தோத்திர கீதம் (Kaalaiyil sthothira geetham
காலையில் ஸ்தோத்திர கீதம்இந்த வேளையில் வேதத்தின் தியானம் மாலையில் சங்கீத ராகம்
எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும்
1.வாழ்நாளில் ஒன்றைக் கூட்டிச் தந்து
என்னை வாழ வைத்தீரே
ஸ்தோத்திரம்
2.வேடனின் கண்ணிக்கு தப்புவித்து
என்னை சிறகால் மூடிக் காத்தீர்
3.ஊண் உடை தந்து ஆதரித்து
எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரேம்
4.பலவித நன்மைகள் தந்து
என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
Post a Comment