மகிமையடையும் இயேசு ராஜனே (Magimaiyadaiyum yesu raajane
மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு (வருக) – 2
1.உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
2.பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
3.சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே
4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா
5.கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக
6.நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
Post a Comment