முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே (Mullukalukkul roja malar neere
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரேகாட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே
உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்
என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன்
1.எத்தனை எத்தனை குறைகள்
எந்தன் வாழ்விலே அத்தனையும்
நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே - உம்மை
2.வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே
வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே - உம்மை
Post a Comment