Ummai uyarthiduven

உம்மை உயர்த்திடுவேன் (Ummai uyarthiduven

உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்தும நேசர் நீரல்லோ

1.மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தேவன் நீரல்லோ
ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் ஜொலிக்குதே

2.வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நெருக்கிட்டாலும்
சுகம் தரும் தெய்வம் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே
துதிகளின் பாத்திரர் நீரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes