Nee thuthikkama arputhangal nadakkathu

நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது {Nee thuthikkama arputhangal nadakkathu 


நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது
நீ ஜெபிக்கமா அதிசயங்கள் நடக்காது

துதியின் மத்தியில் வாசம் செய்திடும்
நம் தேவாதி தேவன் இயேசு

1.பட்டயத்தினாலோ ஈட்டியினாலோ
கர்த்தர் இரட்சிப்பவர் அல்ல அல்ல
இராட்சதன் கோலியாத்தை
கொன்ற தாவீது
வாயைத் திறந்து துதித்தானையா

2.பகைவனை கட்டிட பகைவனை வென்றிட
துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே
பகைவன் உடைமையை பறித்து வென்றிட
துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே

3.பல விதமான ஜாதி பிசாசுகள்
உபவாச ஜெபத்தால் உடைந்தே போகுமே
ஆவியால் மரித்தவர்
துதி செய்ய மாட்டார்கள்
உயிரோடிருக்கும் நீ எழுந்து துதித்திடு

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes