பூமியின் குடிகளே (Poomiyin kudikale
பூமியின் குடிகளே
எல்லோரும் பாடுங்கள்
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்
மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்
கர்த்தரை மகிழ்ச்சியோடு பாடுங்கள்
1. கீர்த்தனம் பண்ணுங்கள்
நியாயமாய் நடவுங்கள்
ஏழைக்கு இரங்குங்கள்
தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
2. ஆனந்த பலிகள்
வாசலில் துதிகள்
துதி கனம் புகழ்ச்சியும்
எந்நேரம் ஸ்தோத்திரம்
இயேசுவுக்கு பிரியம்
3. உத்தமனாய் வாழ்வது
நன்மைகள் செய்வது
பாவத்தை வெறுப்பது
பரிசுத்தம் காப்பது இயேசுவுக்கு பிரியம்
Post a Comment