Thaayai pola thetrineere

தாயை போல தேற்றினீரே (Thaayai pola thetrineere


தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
உம்மை  - 2
இயேசைய்யா - 2 உம்மைப்போல ஒரு தெய்வம் இல்லை

1.உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே 2 - தாயை

2.வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே - 2

3.துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes