உம்மை ஆராதிப்பதே என் ஆசை (Ummai aaraathippathe en aasai
உம்மை ஆராதிப்பதே என் ஆசை (2)
உம்மை ஆராதிக்கின்றேன் - 2
என் இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை (2)
இயேசு ராஜா உம்மை (2)
1.ஆதி அந்தமில்லா அநாதி தேவா
அனைத்தையும் படைத்தவரே
2. துக்கத்தை களைத்து துதி உடை தந்தீர்
தூயாதி தூயவரே - உம்மை
3.ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
எங்களின் கோட்டை நீரே
4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
யேகோவா சம்மாவே
5.உம்மை உயர்த்துவதே எங்கள் ஆசை
உம்மை உயர்த்துவதே எங்கள் ஆசை
6.உம்மில் அன்பு கூருவதே எங்கள் ஆசை
உம்மில் அன்பு கூருவதே எங்கள் ஆசை
Post a Comment