Ummai nesippen naan

உம்மை நேசிப்பேன் நான் (Ummai nesippen naan


உம்மை நேசிப்பேன் நான்
உம்மை நேசிப்பேன் என்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை நேசிப்பேன் - 2

1.அழியாத அன்புடனே உம்மை நேசிப்பேன்
அப்பா பிதாவே உம்மை நேசிப்பேன்  - உம்

2.இன்ப துன்ப நேரங்களில் உம்மை
நேசிப்பேன்
என்னோடு இருப்பவரே
உம்மை நேசிப்பேன் - உம்

3.உணவை விட உறவை விட
உம்மை நேசிப்பேன்
என் உயிரினும் மேலாய்
உம்மை நேசிப்பேன் - உம்

4.பரிசுத்த ராஜாவே உம்மை நேசிப்பேன்
நான் பரலோகில் வாழ
உம்மை நேசிப்பேன் - உம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes