Unnathamanavarin uyar maraivinil

உன்னதமானவரின் உயர் மறைவினில் (Unnathamanavarin uyar maraivinil

உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கின்றவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் - 2
ஆகா ஆனந்தம் ஆனந்தமே - 2

1.நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே - 2
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் - 2

2.இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
நீரே என் தேவன் அஞ்சிடேன்

3.வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
கண்மணி போல காக்கின்றீர்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes