வானங்களும் வானங்களும் (Vaanangalum vaanangalum
வானங்களும் வானங்களும்வானாதி வானங்களும்
தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
உம்மையே கொள்ளாதே - 2
1.உன்னதமானவர் நீரே நீரே
உண்மையுள்ளவர் நீரே நீரே
உண்மையிலேயே தேடுவோரை
உன்னத பலன் தந்து உயர்த்துவீரே
2.ஆவியோடு உம்மை நான் பாடுவேன்
ஆவியான அருள் மாஜோதியே
ஆண்டிடும் என்னையும் உம் அன்பினால்
ஆர்ப்பரிப்பேனே நான் உம் ஆவியால்
3.ஆடிப்பாடி போற்றுவேனே என் ஏசுவே
ஆயிரம் நாவு போதா உம்மை ஏற்றவே
ஆதியிலே ஜலத்தின் மீது அசைவாடினீர்
ஆவியாக ஜனத்தின் மீது அமர்ந்திடுமே
Post a Comment