நன்றியோடு துதிக்கிறோம் (Nandriyodu thuthikkirom
நன்றியோடு துதிக்கிறோம் துதிக்கிறோம்
நன்மைகளை நினைக்கிறோம் நினைக்கிறோம்
1.அற்புதங்களை அதிசயங்களை
அனுதினமும் அழகாய் செய்பவர்
2.கண்ணீர் காண்பவர் கண்ணீர் துடைப்பவர்
கண்மணி போல பாதுகாப்பவர்
3.இன்பமானவர் இயேசுவானவர்
அன்பானவர் அழகானவர்
4.உண்மையுள்ளவர் உறுதியானவர்
உள்ளங்கைகளில் வரைந்து வைப்பவர்
5.ஜீவிப்பவர் ஜீவன் தருபவர் (இயேசு)
ஜீவ நாளெல்லாம் கூட வருபவர்
6.வல்லமை உள்ளவர் இரட்சிப்பவர்
கெம்பீரமாய் களிகூறுவார்
Post a Comment