Poruththirunthu paaru

பொறுத்திருந்து பாரு (Poruththirunthu paaru


பொறுத்திருந்து பாரு பூமி ஆளுவாய்
காத்திருந்து பாரு களிகூறுவாய்

1.தாழ்மை உள்ளவன் கிருபை உள்ளவன்
உண்மை ஆனவன் மேன்மையுள்ளவன்

2.ஆடு மேய்த்தவன் அரசன் ஆனானே
மீன் பிடித்தவன் தலைவன் ஆனானே - 2

3.அடிமையானவன் மீட்பன் ஆனானே
கைதி ஆனவன் கேப்டன் ஆனானே - 2

4.விதவையானவள் மனைவியானாளே
பிள்ளையற்றவள் தாய் ஆனாளே - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes