வாழ்வில் வசந்தம் தந்த( (Vaazhvil vasantham thantha
வாழ்வில் வசந்தம் தந்த
இயேசுவை பாடிடுவேன் - 2
எந்நாளும் அவரின் பாதம்
தாழ்ந்து பணிந்திடுவேன் - 2
1.துன்பம் சூழ்ந்து கலங்குகையில்
தூயவர் முகம் தேடுவேன் - 2
துணையாளரே என் மணவாளரே
என்றும் உம்மை நோக்குவேன் - 2
2.இயேசுவல்லால் இப் பூவினிலே
நம்பிக்கை வேறில்லையே
எல்ஷடாய் நீர் ஏலோகிம் நீர்
என்றென்றும் நடத்திடுவீர் - 2
3.ஆத்துமா உம் மேல் எப்பொழுதும்
தாகமாய் இருக்கின்றதே - 2
ஆவியினால் நிறைந்திட நான்
அப்பா உம் பெலன் தாருமே - 2
Post a Comment